இணைய துன்புறுத்தல்களை கையாள்வது எவ்வாறு?
இதை இலகுவான முறையாக சட்ட நடவடிக்கைகளுக்கு செல்வதனுடாக கையாளலாம். எதிராளியூம் வேட்டையாளியூம் இளமையானவர்களாக காணப்படுமிடத்து இது அவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை உண்டு பண்ணும். இதை மிகவூம் கவனமாகவூம் முறை ரிதியாகவம் அணுக வேண்டும்.
இணையத்தில் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளும் போது கவனமாக இருக்கவேண்டும். அவார்கள் உங்களிடம் வெளிப்படுத்துவது போல அவர்கள் இல்லாமல் இருக்கலாம். அவர்களிடம் மீண்டும் உங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனச் சொல்லுங்கள். நண்பர்களில் இருந்து விலகுங்கள். முகநூல் தளத்திற்கு இந்த தொடர்பைப் பற்றி முறைப்பாடு செய்யூங்கள்.
உங்கள் நண்பர்கள் மற்றும் பெற்றரர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவியூங்கள். அவர்களுக்கு அந்த நபர்களைப் பற்றி தெரிந்திருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என அறிவூரை வழங்குவர்கள்.
ஆதாரத்திற்காக அனைத்து தொடர்பாடல்களையூம் சேர்த்து வையூங்கள். எந்த வகையிலம் அதனை நீங்கள் மாற்ற வேண்டாம். Print பிரதி மட்டுமில்லாமல் Soft Copy ஐயூம் வைத்துக் கொள்ளுங்கள்.
வன்முறையான அச்சுறுத்தல்கள் தொடர்புகள் என்பவற்றை சட்ட நடவடிக்கை கருதி சேமித்து வைக்கவூம்.
துன்புறுத்தல்கள் தொடருமாயின் துன்புறுத்துபவரின் இணைய சேவை வழங்குனரை தொடார்பு கொள்க.
நீங்க்ள பொலிஸாரின் உதவியை நாடும் போது நீங்கள் குறிப்பிட்டு வைத்திருக்கும் சாரியான குறிப்பிட்ட தகவல்களை வழங்க வேண்டும். இது மிகவூம் ஆபத்தான அச்சுறுத்தலாக அமையூமானால் பொலிஸார் இதனை அரச புலனாய்வூ பிவூக்கு முன் வைப்பார்கள். வேட்டையாளி நீதி மன்றத்தில் ஆஜார்படுத்தப்படலாம். சட்ட நடவடிக்கைகளை நாட பயமேதும் இருப்பின் ஏனைய வளங்க்ள ஊடாக உதவியைப் பெறவூம்.