Wednesday, February 3, 2016


இணைய வேட்டைக்கான உதாரணங்கள்
 
தகவல் தொழிநுட்பத்தைக் கொண்டு எதிர்பார்க்கப்படும் பாதிப்பை உண்டு பண்ணும் நபர்களை மீண்டும் மீண்டும் ஒரு தனி நபரோ அல்லது குழுவே இணைய துன்புறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளள்.

  • Email, Twitter, Message மூலம் இலத்திரனியல் தவகல்களை அனுப்புதல்
  • பாதிக்கப்பட வேண்டியோருக்கு அல்லது அவரது குடும்பத்திற்கு அல்லது அவர்களோடு கூட வேலை பார்க்கும் நபர்களுக்கு ஆபத்தான E-Mail  களை அனுப்புதல்.
  • இணையத்தில் பாதிக்கப்பட வேண்டியவர்கள் யர்கள்,விலாசம்,தொலைபேசி இலக்கம் E-mail ID  என்பவற்றை வெளியிடல்.
  • பாதிக்கப்பட வேண்டியவர்களின் பெயரில் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடல்.
  • பாதிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது அவர்களது அன்புக்குரியவர்கள் போல் பாலியல் படங்களை உருவாக்கி வெளியிடல்.
  • பாதிக்கப்பட வேண்டியவரின் கணணி தரவூகள், கையடக்க தொலைபேசி தரவூகள் கணக்குகளை திருடுதுல்
  • அபாச மற்றும் தேவையற்ற இணைய தளங்களில் பாதிக்கப்பட வேண்டிய வரை குழு அங்கத்தவராக இணைத்தல். (குழு சோர்த்தல்)
  • Spyware   களை  E-mail  களில் இணைத்துவிடுதல் அல்லது அவரது கணணியில் உள்ளீடு செய்தல்.
  • பாதிக்கப்பட வேண்டியவரின் இணையத் தளத்தை ஆபத்தானதாக மாற்றுதல் அல்லது ஏனையோரை அதில் தொடர்பு கொள்ள வைத்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தல்.


No comments:

Post a Comment