Wednesday, January 27, 2016


இணைய வேட்டையாளிகளின் வகைகள்
  • நிராகரிக்கப்பட்ட வேட்டையாளர்கள்
இவர்கள் உறவூகளை முறித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவர் இவர்கள் பாதிக்கப்பட வேண்டியவர்களாகவூம் உறவை சரிசெய்து கொள்ள முடியாத நிலையில் பழிவாங்கல் மற்றும் அதிக கோபத்துடன் செயற்படுபவர்.

கோபம் குறித்துள்ள வேட்டையாளர்கள்

இவர்கள் தாங்கள் செய்வது பிழையென்று அறிந்திருந்தும் கூட பாதிக்கப்பட வேண்டியவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவது பயப்பட வைப்பது போன்ற செயற்பாடுகள் மூலமாக அவர்களது பாதிப்பு எண்ணத்தை பூர்த்தி செய்கின்றனா.
  •  நெருக்கமான தேடலாளிகள்
இவர்கள் சாதாரணமாக அவர்களோடு அன்பானவர்களோடு தங்களது செயற்பாட்டை மேற்கொள்ளுவர் பாதிக்கப்பட வேண்டியவர் அவர்களது காதலராக இணைய வேண்டும் என முடிவெடுத்திருப்பதாக எண்ணுவார்கள். அவர்கள் காதல் உணர்வூகளால் பிரபலங்களையூம் பொது விடயங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளையூம் துன்புறுத்துபவர்களாக இருப்பார்கள். பாதிக்கப்பட வேண்டியவர்களை அல்லது குறி வைத்தவரை பயத்திற்கோ அல்லது மன அழுத்தத்திற்கோ உள்ளாக்கமாட்டார்கள் 
பாதிக்கப்பட வேண்டியவருடன் துணயாக அல்லலு ஜோடியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் நன்றாக பழகும் நெருக்கமான தேடலாளிகள் போன்ற வகையை சார்ந்தோரே இவர்களும். இவர்கள் பாதிக்கப்படப்போவோர்ன் அன்பானவராக எண்ணிக் கொண்டு மிகவூம் மென்மையாகவூம் நேர்மையாகவூம் பழகுவார்கள்
  • கொள்ளையிடும் வேட்டையாடுபவர்கள்
இவர்கள் தான் மிகவூம் ஆபத்தான வேட்டையாளிகள். காதல் உணர்வூ இல்லாமல் காமத்திற்காக மட்டுமே துண்டப்பட்டு செயற்படுபவார்கள். தனியாக வேறாக சந்திப்பதற்கு முயற்சிப்பர் சாத்தியப்படுமேயானால் நிர்வாணப் படங்கள் போன்றவற்றை காட்டி பயமுறுத்தி வற்புறுத்துவர் தங்களை காதலின் ரூபமாக காட்டுவார்கள். அவர்களின் எதிராளிகளை பாலியல் தொந்தரவூ செய்வதாக இவர்கள் மீது உளவில் குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
  • முறைகேடாக  வேட்டையாடுபவர்கள் 
இவார்கள் நண்பர்களை online இல் உருவாக்குவதற்காக தேடிக் கொள்வதற்காக தங்களை உயர்ந்த தொழில் கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்ளும் பொய்யான மனிதர்கள். தங்களை இணைத்து தொழில் செய்ய அழைப்பர் எதிராளிகளை சந்தித்து அதிக பணம் செலவூ செய்து செய்வதற்கு இழுப்பர்கள். அதிக மக்கள் இவர்களைப் பற்றி முறைப்பாடு செய்வதில்லை. அவர்களின் பிரதான நோக்கம் பணம் பெறுவது. சில வேளைகளில் இவர்கள் குழுக்களாக இயங்குவர்.

No comments:

Post a Comment