Thursday, January 14, 2016

இணைய துன்புறுத்தல் என்றால் என்ன? 

ஒரு குழந்தையை  ஒரு நபரை அல்லது ஒரு குழுவை அல்லது ஒரு வியாபாரத்தை எந்த பயனுமின்றி தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி  துன்புறுத்தல் இணைய துன்புறுத்தல் எனப்படும். இது இளையோர்  மத்தியில் மிகவூம் பொதுவானதாக காணப்படுகின்றது.
இணைய துன்புறுத்தல் சேட்டைகள் சில வேளைகளில் இடையே மாறுபடக்கூடியவையாக அமையலாம். ஆனால் இணைய சேட்டையானது பருவமடையாதோர் மத்தியில் அல்லது இலத்திரனியல் துன்புறுத்தல்களுக்காக பயன்படுத்தப்படும். இது வாய்மொழி மூலமான துன்புறுத்தல்இ உடல்  தியான தாக்கம்இ காதல் உணர்வூ பூர்வமாக துண்டுதல் இ-சமூக மற்றும் வாய்மொழி மூல அல்லது உடல் ரிதியான துஸ்பிரயோகமாக அமையலாம். இணைய சேட்டை பாரதுரமானதும் அதனை முன்கூட்டி பாதுகாப்பது கடினம்.

  இது இணைப்பில் ஆரம்பித்து  இணைப்பு இல்லாத நேரத்திலும் தொடரும் அல்லது இணைப்பு இல்லாத நேரத்தில் ஆரம்பித்து இணைப்பிலும் தொடரும். அல்லது இணைப்பிலே ஆரம்பித்து இணைப்பு உள்ளபோதே தங்கியிருக்கும். இது பாடசாலைகளிலும் வீடுகளிலும் இடம்பெறும். இணைய துன்புறுத்தல்களுக்கு யாருமே விடையளிக்க முடியாது. இதன் பிரச்சினைகள்இ இரு சாராருக்குமான விளைவூகள் இ-சமூக விளைவூகள் என்பது பற்றி மாணவகள் அறிய வேண்டிய தேவை உள்ளது. இதை கையாள்வதற்கு பல்வேறு துண்டு துண்டாக வழிமுறைகள் காணப்படுகின்றது. முதலாவதாக இணைய துன்குறுத்தலைப் பற்றி கற்க வேண்டியதுடன் நம்மை சுற்றி அதை முன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

இலத்திரனியல் தொழிநுட்பமானது நாம் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் எப்படி கற்க வேண்டும் எவ்வாறு தொடார்பு கொள்ள வேண்டும் போன்றவற்றை விருததி செய்ய உதவூகின்றது. அதே நேரம் இது நமது இளையோரை ஆபத்துக்கும் உள்ளாக்குகின்றுது. நாம் எப்படி நல்லவற்றையூம் தீயவற்றையூம் சமநிலைப்படுத்தலாம்? நாம் எவ்வாறு இளையோருக்கும்இ வயது வந்தோருக்கும் கவனம் எடுப்போருக்கும் தனியூரிமை பற்றி கற்பிக்கலாம் ? இவைகளே நாம் எதிர்கொள்ளும் சவால்கள். 

No comments:

Post a Comment