Thursday, January 14, 2016


 இன்ரநெற்றின் கதை வரலாறு

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் இன்ரநெற் ஒரு பாகமாகி விட்டது. இது இளையோர்மத்தியில் பிரச்சினையை துண்டுகின்றது. பாடசாலைகள் பெற்றோர்கள் மற்றும் மாணவகள் இநத இணைய பிரச்சினையை எதிர்  கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் உலகளாவிய ரிதியில் பல்லாயிரம் கருவிகளை IP ஊடாக இணைக்கும் ஒரு கிடைத் தொடார்பு முறைமையாகும். இன்ரநெற் அளவூக்கதிகமான தகவல்களையூம் சேவைகளையூம் வழங்கும் ஒரு வளமாகவூம் சேவையாகவூம் காணப்படுகின்றது. பல்வேறுபட்ட ஆவணங்கள் மற்றும் Applications, இலத்திரனியல் தபால் இ-தொலைபேசி இளம வயது தோழமைகள் பகிர்ந்து கொள்ளும் வலைத்தளங்கள் என்பன உள்ளடங்குகின்றது. ஒரு பொதுவான மத்திய இயங்கு தளமில்லாமல் பல்வேறுபட்ட இடைத் தொடார்பு கொள்ளக் கூடிய வலைத்தளங்கள் இயங்குகின்றது. இன்ர்நெற் என்பது மில்லியன் கணக்கான கணணிகளை சார்வதேச IP ரிதியாக அணைக்கம் 
ஓர் வலையமைப்பாகும். 190 நாடுகளுக்கு மேல் இணைய தரவூகளை பரிமாற்றத்தினால் இணைக்கப்பட்டுள்ளது. இன்ரநெற் என்பது மில்லியன் கணக்கான தனியார்  இ- பொது ,இ -கல்வி இ- வா;த்தக மற்றும் அரச வலையமைப்புக்களை உள்  IP ரிதியாகவூம் இணைக்கும் ஓர் வலையமைப்பாகும். 

1990களின் பின் இணையமானது சமூக இ-கலாச்சார இ-கல்வி தொழில்களில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய புரட்சியை ஏற்படுத்துகின்றது. தகவல்தகவல்ளக்ள இ வியாபாரம் இ பொழுது போக்குஇ சமூக உறவூகள்இ இடைத்தளங்கள் என்பவற்றின் ஊடாக இன்றும் கூட இன்ரநெற் வளாசியடைந்து கொண்டே செல்கின்றது. சமூக வலைத்தளங்களான முகநுல் போன்றன சமூகமயமாவதற்கும்இ இடைத்தாக்கம் கொள்வதற்கம் ஒர் புதிய முறையை உருவாக்கியூள்ளது. இதன் பாவனையாளா பல்வேறு தரவூகளை இப்பக்கங்களில் இடுவதடன் பொதுவான விருப்பங்களையூம் மற்றவருக்கு தெரியப்படுத்துகின்றன .Linked போன்ற தளங்கள் வியாபாரஇ வர்தத்க நோக்கங்களுக்காகவூம் You Tube and, flikap பயன்படுத்துவோ
காணொளி மற்றும் புகைப்படங்களுக்காகவூம் யன்படுத்துகின்றனர். 

No comments:

Post a Comment