Tuesday, January 26, 2016


இணைய துன்புறுத்தல் என்றால் என்ன? 


பொய்யான குற்றச்சாட்டுக்கள் பாதிக்கப்பட்டவர்களின் நற்பெயரை கெடுப்பதுடன் அவர்களுக்கு எதிராக மற்றவர்களை திருப்பிவிடும்.

அரட்டை பக்கங்கள்இ இணைய குழுக்கள் மற்றும் பக்கங்கள்

Wikipedia என்பவற்றிலும் பிழையான தகவல்கள் குற்றச்சாட்டுக்கள் வெளியிடப்படுகின்றது

பாதிக்கப்பட்டவரது தனிப்பட்ட தகவல், புகைப்படங்கள், IP Address போன்றன அவருடைய நண்பர்கள் ,குடும்பத்தினர், கல்லூரி நண்பர்கள் போன்பெற்றோர்கள் மூலமாக திரட்டப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தி ஏனைய மூன்றாம் நபர்களே ஊக்குவிக்கின்றனர். ஒரு பிரபல தந்திரோபாயம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெயர்கள் தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு “இணைய பாலியல் தொழிலாளி” எனக் குறிப்பிடல். இவ்வாறு அவரை அழைத்து மற்ற மக்கள் சீண்டுவது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எதிராளி Virus  அனுப்புவதன் மூலமும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்களையூம்  தாக்கலாம். அதேவேளை பாதிக்கப்பட்டவார்கள் பெயார்கள் எதிராளி பொருட்களையூம் சேவைகளையூம் Order  செய்யலாம்.

இணையத்தில் எதிராராளியூம் பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்களாகி விட்டால் எதிராளி சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையக் கூடியோரை சந்திக்க ஏற்பாடுகள் செய்யலாம்.


No comments:

Post a Comment