Tuesday, January 26, 2016

இணைய துன்புறுத்தல்களைத் துண்டும் காரணிகள்?

இணைய வேட்டையாளிகள் எதிர்மறையான உணர்ச்சிகள் அல்லது பாரிய  உளப் பாதிப்புகளால் தான் அடிக்கடி இச்செயல்களில் துண்டப்படுகின்றனர்  அதாவது பொறாமை, விரக்தி, வெறுப்பு,கோபம், ஆவேசம், உளநோய்.

பழிவாங்கல்
பொறாமை
நீதி
மதவெறி
பயம்
கோபம்

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க.
தவறான நேரத்தில், தவறான இடத்தில் 

இவைகளை கட்டுப்படுத்துவதற்கான விருப்பம், பழிவாங்கும் மனப்பாங்கு, அரசியல், மத காரணங்கள், உளவியல் நோய் சமவயது தோழர்களின் ஏற்றுக் கொள்ளல் அல்லது தனிபட்ட நிதி பெறுகை போன்றவை ஏற்படுத்துகின்றது. அவை எந்த வயதாகவோ, எந்த பாலாகவோ, எந்த பொருளாக  நிலையாக, மதமாக, சாதியாக அல்லது நீதி காட்டாதவர்கவூம் இருக்கலாம். அவர்கள் ICT ஐ பயன்படுத்தி துஸ்பிரயோகம்இ குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் இவர்கள் மனித குலத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக அமைகின்றது. 



No comments:

Post a Comment